எழுதுவதற்கே சற்று தலை சுற்றுகிறது இருந்தாலும் சிறிது நீர்பருகிய பின் சற்று இளைப்பாரிவிட்டு பிறகு எழுதுகிறேன். ஏனென்றால் காலை முதல் தொடங்கிய மண்டசூடு துக்ளக் "அறிவாளி"களின் உரையாடலுக்குப்பிறகு உச்சத்திற்கு சென்று உச்சநட்சத்திரம் கக்கிய நஞ்சினை முறிக்கவே இந்த முடிவு தான் இந்த "நிர்வாணமாகிப்போன" காவி தர்பார்.
இந்துக்களை காக்கும் "விஜயபாரதத்தின்" தைப்பொங்கல் பாசம்-1
பதிவேற்றியுள்ள படத்தின் வரிகளை கவனமாகப் படிக்கவும் சரி ரொம்ப செரமப்பட வேணாம் நானே எழுதுறேன்.
"பகுத்தறிவாதிகள் பொங்கலை தமிழர்திருநாள்" என்று அழைக்கின்றனர். எங்காவது பொங்கல் பண்டிகையை தமிழ் பேசும் முஸ்லீம்களோ, தமிழ் பேசும் கிறிஸ்துவர்களோ கொண்டாடுகின்றார்களா? இல்லையே பொங்கல் பண்டிகையை தமிழர் திருநாள் என்று அழைத்தாலும் கொண்டாடுவது என்னவோ ஹிந்துக்கள் மட்டும் தான் என்று முடிக்கிறது, இந்த முடைநாற்றும் வீசும் விஜயபாரதம்..அதற்கு ஆதார மறுப்பினை கீழே பாருங்கள்....↓
கீழக்கரை சதக் முஹமது கல்லூரியில் கொண்டாடிய சமத்துவப்பொங்கல் ( இந்து,முஸ்லீம் இணைந்து) படம்
இதைவிட சமத்துவப்பொங்கல் என்று சொல்வதற்கு வேறென்ன வேண்டும்!..
உங்களால் "தமிழர்திருநாள்" தைப்பொங்கல், சமத்துவப்பொங்கல் என்று கொண்டாட முடியாமல் எரிவதாலே! இவ்வாறு கந்தகம் போன்று கொப்பளிக்கிறீர்கள் ஏன் இது போன்று ஏதாவது ஒரு பார்ப்பனர்களுக்கு கொண்டாட மனமிருக்கிறதா?
உங்களுக்கு இருக்காது; ஏனென்றால் இவர்கள் தான் கிரேடு அன்ட் ஈக்குவாலிட்டியை உருவாக்கியவர்களாயிற்றே! அவர்களால் எவ்வாறு செய்ய இயலும்! மாறாக இவர்கள் ஏசுவதையும், இப்பண்பாட்டினை சிதைத்து அவர்களின் வழிகளை பின்பற்றவதற்காகவே முயற்சிக்கிறார்கள்.
அடுத்த ஒருவரின் தமிழ்பாச பொங்கல் வாழ்த்தினை பார்ப்போம்!...↓
இவரைப்பற்றி நான் என்ன சொல்லித்தெரிய...நாய்க்கு கூடத் தெரியும் போட்டியாளர் தனக்கு போட்டி யாரென்று. இவருக்குத் தெரிந்ததெல்லாம் #ஹிந்து நாட் ஏ இந்து மட்டும் தான்.
கருப்பைக்கண்டால் கதறும் காவி!
இவரின் நிறமோ கருப்பு, நடித்த படத்தின் தலைப்போ கருப்பு
( காலா) , சமீப காலங்களில் உடுத்தும் உடையோ கருப்போ ஆனால் இந்த கருப்புச் சட்டைக்கு தடை விதித்தது குறித்து கேட்பதற்கு துப்பில்லா தூய்மையானவர், குட்டிக் கதை சொல்லி குழம்ப வைக்கும் நேர்மையானவர்.
எழுவர் விடுதலைப்பற்றி கேட்டால் யாரென்று கேட்பார்?
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கேட்டால் பதில்வராது?
சிஏஏ பற்றி பேசமாட்டார்?
370 குறித்து பேசமாட்டார்?
மீறி ஏதாவது கேட்டால் நான் இன்னும் கட்சி தொடங்கவில்லை, தொடங்கியபிறகு பதில் சொல்கிறேன் என்பார்!
வேறென்ன என்னதான் பேசுவார்?
வடிவேலுவின் பாணியில் நீ புடுங்குவது எல்லாமே தேவையில்லாத ஆணி!
பாரதப்பிரதமர் கரிஷ்மா உள்ளவர்,
தேசத்தை பாதுகாக்க வந்தவர்கள்...,
பணமதிப்பிழப்பு திட்டம் என்பது பென்டாஸ்டிக்,
என்பது போன்ற பிதற்றலின் தொடர்ச்சியே... இன்றை துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவில் தான் என்ன நோக்கமுடையவன் என்றும், அரவம் தன் சட்டையினை கழற்றுவது போல் தன்னுடைய அரிதாரத்தை அழித்து தான் ஒரு "இந்துத்துவ பழம்" என்பது கொட்டை வெடித்து முத்திய கனியைப் போல ஒழுகி ஓடியிருக்கிறார். அதில் ஒன்றும் தவறில்லை ஆனால் உனக்கென்னப்பா நீ பைத்தியம், நீ என்னவெல்லாம் பேசலாம் என்று புரிதல் உள்ள மீம்ஸ் கிரியேட்டார்ஸ் போல உளயிருக்கிறார். அதனைப்படித்த போது தான் இதனைக் கட்டாயம் எழுதவேண்டும் என்று உணர்ச்சிப் பெருக்கெடுத்து ஓடியது... எமக்கு↓
துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்களாம்!
படத்திற்கு படம் பஞ்ச் வசனம் பேசி எம் வயதொத்த இளைஞர்களையும், என்னைவிட மூத்த சர்க்கரை நோயால் பாதிப்புக்குள்ளான பல பேரை இதோ வருகிறேன், வந்துட்டேன், போருக்கு ஆய்த்தமாவோம் , போர் தொடங்கியது என்று புரளிகளையை பொளப்பாய் வைத்திருக்கும் நீரும் உம் குடும்பமும் அறிவாளிதான்!
இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்லும் பொதுவாழ்வில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து அரசியல் வாதிகளுக்கு மத்தியல் 70 வயதிலும் அரசியல் செய்துகொண்டிருக்கும் நீர் அறிவாளிதான்!
மாநகராட்சிக் கட்டிதத்திற்கு தன் மனைவி வைத்த வாடகைப் பற்றி வாய்திறக்காத நீர் அறிவாளி தான்.
வரலாற்றை பாதுகாப்போம்!
1971ல் ஶ்ரீராமச்சந்திரமூர்த்தியின் சிலையில் செருப்பு மாலை அணித்து பெரியார் ஊர்வலம் நடத்தினார்.அது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது இதனால் கலைஞர் பெரிதும் பயந்தார் என்று தன்னுடைய இந்துவ அடிமை எனும் ரோமத்தினை உதிர்த்திருக்கிறார்.
வரலாற்றை மாற்றிய ஹிட்லரின் நிலையம் என்ன?
1971ல் சேலத்தில் தந்தை பெரியாரின் ஊர்வலத்தில் தோழர்களுடன் வண்டியில் அமர்ந்து பயணித்துக்கொண்டிருந்தார் பெரியார் அவர்கள். பெரியாரின் கூட்டத்திற்கு எதிர்ப்பு காட்ட வேண்டும் என்று அரசிடம் ஜனசங்கத்தால் ( இன்றைய பிஜேபி) அனுமதிகேட்கப்பட்டது. அவர்களுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டது. யாரால் பெரியாரின் கொள்கை வழியில் வந்த கலைஞரி கருணாநிதி அவர்களின் அரசினால்.அப்போது திட்டமிட்டு இந்துத்துவ கும்பலைச் சேர்ந்தவன் பெரியாரை நோக்கி வீசிய செருப்பு தோழர்களின் கையில் அம்புட்டது.
அடுத்த நொடியே எங்கள் பெரியாரை நோக்கியா வீசுகிறீர்கள் என்று சொன்ன தோழர்கள் அதே செருப்பினை எடுத்து ராமன் படத்தினை அடித்தார்கள். அதை இன்றைக்கு நீங்கள் பேசியதைப்போல் அன்றைக்கு ஒரு கும்பல் தமிழகம் முழுவதும் இராமனை செருப்பால் அடித்த பெரியார் ஆதரிக்கும் திமுக வின் வேட்பாளருக்கா உங்கள் ஓட்டு? என்று தமிழகம் முழுவதும் சுவரொட்டி அடித்து ஒட்டியது.
விளைவு இது வரை தமிழக அரசியலில் யாரும் பெற்றிடாத 184 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது என்பதை திட்டமிட்டு மறைத்து பூசிமொழிகியிருக்கிறார்.
தான் யார் என்பதை வெளிப்படுத்தி நேரடி அரசியல் களத்திற்கு வந்து மீண்டும் ஒரு பண்பாட்டு படையெடுப்பிற்கு வித்திட்டுள்ளார் ஒரு பைசா செல்வில்லா 100 கோடி சம்பாரிக்கும்..சூப்பர்ஸ்டார்!